Chard – பெரும்பாளை கீரை – 100 gm
₹500.00
அனைத்துக் கீரைகளைப் போலவே பெரும்பாளைக் கீரையும் ஊட்டச்சத்துகள் மிகுந்ததாகும். உடல்நலம் பேணவல்ல இக்கீரையை மக்கள் விரும்பி உண்கின்றனர். இது பீட்போல உள்ளதால், பல நூற்றாண்டுகளாகச் சமைத்து உண்ணப்படுகிறது. இதன் பொதுப் பெயர்கள் குழப்பந் தருவன; இதற்கு வெள்ளி பீட், நிலைப் புதீனா, பீட் புதீனா, கடற்கேல் பீட், அல்லது பீட் கீரை எனப் பல பொதுப் பெயர்கள் வழங்குகின்றன.
Like all greens, spinach is nutrient dense. People like to eat this vegetable because it is good for health. Because it is like a beet, it has been cooked and eaten for centuries. Its common names are confusing, it has many common names such as silver beet, field mint, beet mint, seaweed beet, or beet spinach.
Additional information
| Chard – பெரும்பாளை கீரை. | 100 gm, 250 gm, 500 gm, 1 kg |
|---|




Reviews
There are no reviews yet.