CHENOPODIUM ALBUM – சக்கரவர்த்திக்கீரை
₹450.00 – ₹4,500.00
சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது. ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
Description
Chenopodium album contains nutrients including iron, potassium, calcium and zinc. Rich in fiber, spinach is a balanced meal. As anemia improves, constipation disappears. Emperor spinach has the ability to cure stomach ulcers. Not only does this spinach prevent cancer, it also strengthens bones. It is diuretic.
Additional information
| CHENOPODIMU ALBUM(சக்கரவர்த்திக்கீரை) | 100 gm, 200 gm, 500 gm, 1 kg |
|---|




Reviews
There are no reviews yet.