Subtotal: ₹700.00

Free Shipping
On all orders within 50 KM

24/7 Support Team
We are here to help you

Online Payment
Various Payment Option
Hottest Categories
Client Testimonials
Micro Greens இன் கீரை வகைகளை நான் அன்றாட உணவிற்காக வாங்கி வருகிறேன். இவர்கள் வழங்கும் கீரைகள் மிகவும் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பையும் அரோகியத்தையும் வழங்குகிறது. இதுவரை இப்படி ஒரு ஆரோக்கிய மாற்றத்தினை நான் மற்ற கீரை விற்பனை யாளர்களிடம் காணவில்லை. ஆரோக்கிய சத்து நிறைந்த கீரைகளை வழங்கும் Samu Micro Greens குழுவினருக்கு மிக்க நன்றி.
Fathima
Chennai
கீரை இல்லா சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ் என்றொரு பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மைக்ரோகிரீன்ஸ் சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது. சாமு மைக்ரோகிரீன்ஸ்க்கு எனது வாழ்த்துக்கள்.
Vinobha
VPLAN INFOTECH PVT LTD
கீரை வகைகள், பழ மைக்ரோ கீரன்ஸ், காய்கறி மைக்ரோ கிரீன்ஸ் வாங்குவதற்கு சரியான இடம் Samu Micro Greens. இதனை நான் பயன்படுத்திய பிறகு நல்ல அரோக்கி முன்னேற்றத்தை கண்டேன்.. நன்றி Samu Micro Greens team.
Mahesh
Ambattur
எனக்கு நீண்ட நாட்களாக அல்சர் அறிகுறிகள் மிகவும் சிரமமாக இருந்தது. நான் மணத்தக்காளி இளம் நாற்று வாங்கி சாப்பிட்டேன் 10 நாட்களிள் அல்சர் குணம் அடைந்தது. உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது சாமு மைக்ரோகிரீன்க்கு நன்றி
Akhilash
Kanyakumari
Hot Sales
Check out whats’s new with us!












